இந்த பெரிய பூனைகளை பாதுகாக்க வேண்டும்.! குஜராத்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி...குஜராத் : இன்று (ஆகஸ்ட் 10) உலகம் முழுக்க சிங்க தினம் (World Lion Day) கொண்டாடப்பட்டு வருகிறது. பூனை வகைகளில் மிக பெரிய மிருகமாக சிங்கங்கள் பார்க்கப்படுகிறது.