உத்தரகாண்ட் கங்கை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்! 4 பேர் பலி..பல பேர் மாயம்!
உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெய்த பெரும் மழையால் கரையோர பகுதிகளில் இருந்த கட்டுமானங்களை வெள்ளம் அடித்துச்செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.