மத்திய அமைச்சரவை செயலாளராகிறாரா கிரிஜா வைத்தியநாதன்?தமிழக தலைமை செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் அவர்களுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.