காங்கிரஸ் கூட்டணிக்கு தவெக தயாரா இருக்கு! கிரிஷ் சோடங்கர் முக்கிய தகவல்!ஆட்சியில் பங்கு என்ற எங்களின் கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை என்று தமிழக காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.