சார்ஜ் போட்டுக்கொண்டே பாட்டு கேட்ட 14 வயது சிறுமி மொபைல் வெடித்து உயிரிழப்பு..!கஜகஸ்தான் நாட்டிலுள்ள பாஸ்தொப் பகுதியை சேர்ந்தவர் அலுவா அப்லஸ்பெண். 14 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம்