இதில் மருத்துவமனைக்கு தொடர்பிருந்தால் அங்கீகாரம் ரத்தாகும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்சிறுமியின் கருமுட்டை விற்பனை விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை என மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி.