பைக்கின் பெட்ரோல் டேங்கில் காதலனுடன் கட்டிப்பிடித்தபடி அமர்ந்து சென்ற காதலி! கைது.!ஆந்திராவில், பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு சென்ற காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.