பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 2 ஆண்கள் 17 வயது சிறுமி மூக்கை வெட்டிய கொடூரம்.!பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அதற்கு மறுப்பு தெரிவித்தால் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டி 2 ஆண்கள் தப்பி ஓட்டம்.