மனைவி, குழந்தைகளுடன் காதல் சின்னத்தை சுற்றிப்பார்த்து வரும் செல்வராகவன்.!தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்த இயக்குனர் செல்வராகவன் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன்,