பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி.!பாமக கௌரவ தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி உடல்நலக்குறைவால் சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.