IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார்.