விராட் கோலியை மெக்ராத் புகழாரம்2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளில் அசாத்தியமான மித வேகப்பந்து வீச்சாளர் ஆக திகழ்ந்தவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிளென் மெக்ராத்.