கொரோனாவுக்கான மாத்திரை விலை ரூ.75 ஆக குறையும் – கிளன்மார்க்!ஃபெவிபிராவிர் எனும் பெயர் கொண்ட கொரோனாவை ஒழிக்கக் கூடிய மாத்திரை விலை 99 ஆக இருப்பது 75 ஆக குறையும் என க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.