#T20 World Cup 2022: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்! நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது.