தொழிற்சாலை அமைக்க உகந்த மாநிலமாக தமிழகம்..நிர்மலா சீத்தாராமன் புகழாரம்...!!உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றினார்.