'பெண்கள் படிக்கவே கூடாது!' அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்! பெண் கல்வி மாநாட்டிற்கு ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தும் தலிபான்கள் பங்கேற்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.