ஆய்வில் திடுக் தகவல்!இந்தியாவில் இவர்கள் புகைபிடிப்பதுதான் அதிகம்.... நாள்தோறும் 6 லட்சம் பேர் .....
குளோபல் டோபக்கோ அட்லஸ் (Global Tobacco Atlas) இந்தியாவில் நாள்தோறும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் புகைப்பிடிப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.