கொரோனா தடுப்பூசியை உலகளவில் விநியோகிக்க "COVAX" கூட்டணியில் இணைந்த சீனா.!சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் விநியோகத்திற்காக 'COVAX' கூட்டணியில் இணைந்துள்ளது.