இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல்.! இவை பசிக்கான தீர்வல்ல.! – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்.!உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை கீழே உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்.
நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது அரசு – ராகுல் காந்தி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.