19 ஆண்டுகளாகத் தொடரும் அமைதிப் புரட்சி: ஐஸ்லாந்து உலகின் 'நம்பர் 1' அமைதிப் பூங்காவானது எப்படி?ஐஸ்லாந்திற்கு என்று பிரத்யேக ராணுவம் இல்லை. வன்முறையை விட ராஜதந்திர உறவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.