புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இங்கிலாந்து கவுண்டி அணி!இங்கிலாந்து, கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது.