அடடே இது ரொம்ப ஆச்சரியமா இருக்கே...முட்டாள் தினத்தில் ஜிமெயில்.! இந்த கதை தெரியுமா?Gmail: கூகுள் ஜிமெயிலை சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று முட்டாள் தினம் என்று சொல்லப்படும் ஏப்ரல்1ம் தேதி தினத்தில் அறிமுகமானது.