தங்கலானுக்கு திறந்தது வழி.. சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.