இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!அடுத்த 15 நாட்களுக்குள் செயற்கைகோள் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சாலை சரியாக இல்லையா.? டோல்கேட் கட்டணம் இல்லை.! மத்திய அமைச்சர் அதிரடி.! டெல்லி: தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை