பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது..
பெங்களூரில் இருந்து மாலே (மாலத்தீவு) நோக்கி 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஜின் அதிக வெப்பம் குறித்து