இனிமே ஆயிரம் ஃபாலோயர்ஸ் இருந்தால் தான் லவ்...இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த புது அப்டேட்!1000 ஃபாலோயர்ஸ் உள்ள கணக்குகள் மட்டுமே Go Live வசதியைப் பயன்படுத்த முடியும் என்கிற வசதியை இன்ஸ்டாகிராமில் மெட்டா கொண்டு வந்துள்ளது .