அரசாணை எண் 115 நிறுத்தி வைப்பு – முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு!அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உடனடியாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் பாராட்டு.