கோவா கவர்னர் 'சத்ய பால் மாலிக்' மேகாலயாவுக்கு இடம் மாற்றம்.!கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.