FIFA World Cup 2018:தனி ஒருவனாக களத்தில் போராடிய ரொனால்டோ!ட்ராவில் முடிந்த போர்ச்சுக்கல் – ஸ்பெயின் ஆட்டம்!
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி