கோவா பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 140 இடங்களில் வெற்றி – முதல்வர் சாவந்த்கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் செய்யாததை பாஜக செய்து, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.