இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!கோவாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார்.