Goa:துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் மீட்புகோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.