தெறிக்கவிட்ட 'GOAT'முதல் நாள் வசூல்! கேரளா தளபதி கோட்டனு சும்மாவா சொன்னாங்க!GOAT படம் வெளியான முதல் நாளில் கேரளாவில் மட்டும் 5.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.