தெறிக்கவிட்ட 'GOAT' மெட்ரோ ஃபைட் ! டூப் போடாமல் நடித்த விஜய்!!GOAT படத்தில் வரும் மெட்ரோ சண்டைக்காட்சியில் விஜய் டூப் போடாமல் நடித்துள்ளதாக படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்புராயன் கூறியுள்ளார்.