கோட் டிரைலர் எப்போது ரிலீஸ்! சூடான லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!கோட் : விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில்