கோட் படத்திற்கு U/A சான்றிதழ்! கடைசி காட்சியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?கோட் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கடைசி காட்சியில் சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.