தந்தையை போல் மகன்.. அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர்!ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் சதம் அடித்து அசத்தல்.