தமிழகம் வரும் அமித்ஷாவிற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah என்ற டிரெண்டிங்காகி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2-வது நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடிக்கல் நாட்ட வரும் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து […]