கெடு இன்றுடன் நிறைவு: "புரிய வேண்டியவர்களுக்கு புரியும்" – செங்கோட்டையன்.!எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்துள்ளார்.