ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை.! யாருடைய மனதையும் புண்படுத்த கூறப்படவில்லை.! – நேபாள அரசு விளக்கம்.!
ராமர் பற்றிய பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை