அந்த மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்! அதிர்ச்சியில் ஆழ்ந்த தன்யா ரவிச்சந்திரன்!நடிகை தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்ட வித்தியாசமான கேள்வி பற்றிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.