பேரிடர்களை துல்லியமாக அறிவதற்கான கோஸ் எஸ் (GOES S) என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவியது நாசா!நாசா வானிலை நிலவரங்களை முன்கூட்டியே அறிவதற்கான மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.