படப்பிடிப்பின் போது விஜய் – கார்த்தி சந்திப்பு.!பீஸ்ட் மற்றும் சர்தார் படங்களின் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி, விஜய் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளார்.