கோகுலாஷ்டமி 2024 ..! விரைவில் கர்ப்பம் தரிக்க கிருஷ்ணரை வழிபடும் முறை..!குழந்தை பேறு கிடைக்க சஷ்டி விரதம் எந்த அளவிற்கு பலன் கொடுக்குமோ அதே அளவிற்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடும் பலனை கொடுக்கும் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது