நாளை முதல் தங்கப் பத்திர விற்பனை; கிராமுக்கு ரூ.4,791 நிா்ணயம் ..!8-வது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.