இஸ்ரேலில் 1,100 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய தங்க நாணயங்கள் கண்டெடுப்பு.!இஸ்ரேலில் ஆரம்பகால இஸ்லாமிய தங்க நாணயங்களின் பெரிய தொகுப்பை தோண்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.