மீண்டும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430 ஆகவும், சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கம் வாங்க இது சரியான நேரமா? அதிர்ச்சியில் ஆழ்த்திய இன்றைய விலை!தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,70,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.