ஷாக்! ஒரே நாளில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து, கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.