இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! தங்கம் விலை கிடுகிடு சரிவு – இன்று சவரன் எவ்வளவு?22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.240, சவரனுக்கு ரூ.1,920 சரிந்து, சவரன் ரூ.1,12,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.