#Gold: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு.!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.